சற்றுமுன் பிரபல நடிகர் உ டல் ந லக்கு றைவால் தி டீர் ம ர ணம் .. வெளியான செய்தியை கேட்டு சோ கத் தில் ஆ ழ்ந்த ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ உ ட ல் ந லக் கு றை வினால் கா ல மா னார்.

தெலுங்கு சினிமாவில் ரெபெல் ஸ்டார் என்று அழைக்கப்படும் கிருஷ்ணம் ராஜு ,தெலுங்கு சினிமாவில் 183 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இவரை ரசிகர்கள் ரெபெல் ஸ்டார் என்று அழைப்பார்கள். நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக தன்மை கொண்டவர்.

5 ஃபில்ம் பேர் விருது, 3 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது 82 வயதான நிலையில் நடிகர் கிருஷ்ணம் ராஜூ உ ட ல் நல க்கு றை வா ல்ஹைதராபாத் த னி யார் ம ரு த் துவ ம னை யி ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் சி கி ச் சை ப ல னி ன்றி இன்று உ யி ரி ழ ந் தார். கிருஷ்ணம் ராஜு ம றை வு க்கு சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் இ ர ங் க ல் தெரிவித்து வருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed