சற்றுமுன் பிரபல முன்னணி இயக்குனர் தி டீர் மர ணம் .. வெளியான தகவலை கேட்டு சோக த்தி ல் ஆழ் ந்த ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் ..!!

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி, விமர்சனம் ரீதியாக பாராட்டுகளை பெற்ற திரைப்படம் ‘தூவானம்’. இந்த படத்தை இயக்குனர் ஹார்ச்சரண் சீனிவாசன் தன்னுடைய தோழர் நியூட்டனுடன் இணைந்து இயக்கி யிருந்தார். அதேபோல் கடந்த 2008 ஆம் ஆண்டு, ஜெயா டிவி தொலைக் காட்சியில் ஒளி பரப்பாகி வந்த 26 எபி சோடுகளை கொண்ட பிரபல டேபிள் டென்னிஸ்

தமிழ் சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான தூவானம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் ஹரிச்சரன் சீனிவாசன்.இவர், டென்னிஸ் வீரராகவும் இருந்து, 3 முறை டேபிள் டென்னிஸ் போட்டியில் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் மற்றும் அர்ஜூனா விருதும் பெற்றி ருக்கிறார்.கடந்த சில வருடங் களாகவே பிரபலங்கள், மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாகு வாக்குவது அ தி க ரி த் து வரும் நிலையில்,

இதனை 2008 ஆம் ஆண்டே செய்து காட்டினார் ஹரிச்சரண்.திரைப்படம் மற்றும் சீரியல் இயக்குவதை தாண்டி, சில படங்களிலும் திரைக்கதையும் எழுதியுள்ளார். பன்முக திறமை கொண்ட கலைஞராக விளங்கிய இவருடைய ம றை வு திரையுலகை சேர்ந்தவர்களை அ தி ர் ச் சி அடைய செய்துள்ளது. இன்று உ ட ல் ந ல க் கு றை வா ல் ம றை ந் த ஹரிச்சரன் ம றை வு க் கு சினிமாத் துறையினர் இ ர ங் க ல் தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய மனைவி ரேக்சும் திரை யுலகில் மிகவும் பிரபலமானவர் பெண்மணியாவார். தமிழில் வெளியான சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களுக்கு சப் டைட்டில் எழுதியுள்ளார். குறிப்பாக பாகுபலி, வாரிசு, எந்திரன், விக்ரம் போன்ற படங்களும் அடங்கும். தற்போது திரையுலகை சேர்ந்த, பிரபலங்கள் பலர். இயக்குனர் ஹரிச்சரண் ஸ்ரீனிவாசன் ம றை வு க் கு தங்களின் இ ர ங் க ல் க ளை தெரிவித்து வருகிறார்கள்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed