சற்றுமுன் பிரபல முன்னணி இயக்குனர் மா ர டைப் பினால் தி டீ ர் ம ர ணம் .. வெளியான தகவலை கேட்டு க தறி க தறி அ ழும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சித்து. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு இருந்த இவர் கடந்த 1997ம் ஆண்டு விக்னேஷ், தேவயாணி நடிப்பில் வெளியான காதலி படம் மூலம் தமிழ் திரையுல்கில் இயக்குனராக அறிமுகமானார்.

ரோஜா உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களுக்கு கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வந்தார். இயக்குனர் பாரதிராஜாவை விவசாயியாக நடிக்க வைத்து கடைமடை என்கிற திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த இயக்குனர் சித்து தி டீ ரெ ன ஏற்பட்ட மா ர டை ப்பு காரணமாக கா ல மா னா ர்.

இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான சிவகிரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்ட நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது இ ர ங் கலை தெரிவித்து வருகின்றனர்.

க டை சியாக இவர் நடித்த திரைப்படம் பனை. இப்படத்தை இவரது உடன்பிறந்த சகோதரர் பொன். ஆதி ஆறுமுகம் தான் இயக்கி உள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், சித்து ம ர ண ம டை ந்திருப்பது அப்படக்குழுவினரை பெரும் சோ க த்தில் ஆ ழ் த்தி உள்ளது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed