சற்றுமுன் மகனால் அ வ மா னப்பட்ட நடிகர் கார்த்திக் !! திருமணத்தில் நடந்தது என்ன ?? அ திர் ச்சி யில் ரசிகர்கள் ..!!!

90 களில பிரபல நடிகராக இருந்தவர் நவரசநாயகன் கார்த்திக் . இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடை த்து முன்னணி நடிகராக வலம் வந்தார். தற்போது கூட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரின் மகன்தான் கௌதம் கார்த்திக். அவர் பிரபல நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணத்தில் கார்த்திக்கு முழுமையான உடன்பாடு கிடையாது என்றும் அவமானப்பட்டு இருக்கிறார் என்றும் செய்தி வெளிவந்திருக்கி றது. கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் இருவரும் 2019 ஆம் ஆண்டு வெளியான தேவராட்டம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அந்த சமயத்தில் ஏற்பட்ட காதல் காரணமாக திருமணம் செய்து கொண்டனர்

அந்த திருமணத்திற்கு நடிகர் கார்த்திக் தன் திரையுலக நண்பர்கள் அனைவரையும் அழைத்து தடபுடலாக செய்ய வேண்டும் என்று நினைத்தாராம்.ஆனால், கௌதம் கார்த்திக் அடித்ததே வெறும் 250 பத்திரிக்கை தானாம். அதில் ஒரு பத்திரிகையை அப்பாவுக்கு கொடுக்க கார்த்திக் செம்ம அப்செட் ஆகிவிட்டாராம்

ஆனால் அவருக்கு மிஞ்சியது என்னமோ ஏமாற்றம் மட்டும்தான். இதனால் இந்த விஷயத்தில் இவர் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து மனமு டைந்து காணப்படுகிறார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *