சினிமா துறையில் ஒரு ப த்திரி கை யாளராக தன்னை தனித்துவமான ஆற்றலுடன் வெளிக்காட்டுவது எளிதான விஷயம் அல்ல.அந்த வகையில், சிறந்த பத்திரிகையாளர், சினிமா விமர்சகர், மற்றும் விஜே என தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி, சமூக வலைத்தளத்தில்

தனக்கென நிறைய ஃபாலோவர்ஸை வைத்திருப்பவர் கௌஷிக்.இவர் ‘கலாட்டா’ என்கிற தனியார் இணையதளத்தில் விஜேவாகவும் பணியாற்றி வருகிறார்.சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவருக்கு 35 வயதே ஆகும் நிலையில் இன்று மதியம் 12 மணியளவில்

கௌஷிக் மா ர டை ப் பா ல் உ யி ரி ழ ந் து ள் ளா ர்.இவரது ம ர ண ம் குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது குடும்பத்தினருக்கு ஆ று த ல் தெரிவித்து வருகிறார்கள்.

Copyright manithan.com

 

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed