சாதாரணமா இந்த இடத்துக்கு வரல.. 5 லட்சம் கோடி வரை .. உருக்கமாக பேசிய நடிகர் பிரஷாந்த் .. இதோ வெளியான வீடியோ-வை பார்த்து க லங்கிய ர சிகர்கள் ..!!!90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் பிரஷாந்த். அவர் அந்த நேரத்தில் ஜீன்ஸ், ஜோடி, வி ன்னர் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.இவர் நடிகர் தியாகராஜன் – சாந்தி அவர்களின் மூத்த மகனாவார். இவருக்கு பிரீத்தி என்கின்ற ஒரு தங்கையும் உள்ளார்.
பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. க ருத்து வே றுபாடு காரணமாக இருவரும் விவா கரத்து செய்துகொண்டனர்.நடிகர் பிரசாந்த் ஒரு காலகட்டத்தில் பெண்களால் கொ ண்டாடப்பட்ட நாயகன். 90களில் தமிழ் சினிமாவின் சாக்லெட் பா ய் என்றால் அது அவர் தான் என்றே கூறலாம்.அந்த அளவிற்கு நல்ல நல்ல படங்கள், நிறைய காதல் கதைகள் நடித்து மக்களின் மனதை கொ ள்ளை கொண்டவர்.
அதிலும் அவரது படங்களில் எப்போதும் ஒரு வெளிநாட்டு பாடல் இருக்கும், ஸ் பெஷலாக அவர் தனது படங்களில் வைத்த விஷயம் தான்.எந்த ஒரு ஹிட் பாடல் வரிசை எடுத்தாலும் அந்த காலகட்டத்தில் பிரசாந்தின் பாடல்கள் இருக்கும்.சினிமாவில் மாபெறும் வெற்றிகண்ட அவரது திருமண வாழ்க்கை சு மூக nமாகவே இல்லை, இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.சினிமாவில் சாதித்த நடிகர் பிரசாந்த் சொந்தமாக ஒரு நகை கடையும் வைத்துள்ளார்.