சி க் கிய தனலட்சுமி – க லங் கிய ஜிபி முத்து தீ டி ரென கமல் போட்ட குறும்படம் .. இதோ வெளியான வீடியோவை பார்த்து அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!!!
பிரபல விஜய் டிவி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்நிகழ்ச்சியின் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கபட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் மக்களுக்கு அவ்வளவாக பரிட்சையம் இல்லதாவர்கள்.
ஆனால் ஜிபி முத்து யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பெரியளவில் பிரபலமாகியிருந்தார்.மேலும் ஜிபி முத்து முதன்முதலில் பிரபலமானதே டிக் டாக் மூலமாக தான், அப்படி அவர் டிக் டாக் செய்து கொண்டு இருக்கும் போதே சக பிக்பாஸ் போட்டியாளரும் டிக் டாக் பிரபலமாகவும் இருந்த தனலக்ஷ்மி இடையே மோதல் இருந்ததாம்.
இதன் காரணத்தினாலே பிக்பாஸ் போட்டியிலும் இவர்கள் சண்டை தொடர்வதாக தற்போது நெட்சன்கள் புது தகவலை பரப்பி வருகின்றனர்.