சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு இப்படி ஒரு சோ கமா ?? பல கோடியில் பணம் இருந்தும் என்ன பிரோஜனம் .. தகவலை கேட்டு பே ரதி ர்ச்சியான ரசிகர்கள் ..!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார், அங்கு அவர் சூப்பர் ஸ்டார் அல்லது தலைவர் என்றும் குறிப்பிடப்படுகிறார். அவர் இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் பிரபலமான தென்னிந்திய நடிகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.

லதாவை மணந்தார். ஐசுவர்யா, சௌந்தர்யா இரசினிகாந்து ஆகியோர் இரு மகள்கள் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர்.இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார்.2007 ஆம் ஆண்டில் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த சிவாசி திரைப்படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார்.ரஜினிகாந்த் ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.

சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான,திரைப்படம் தான் காந்தாரா. இந்த திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்தார். மேலும் காந்தாரா திரைப்படத்தை பார்த்த ரஜினி காந்த் படக்குழுவினரை பாராட்டி தள்ளி இருந்தார். அது மட்டுமல்லாமல் ரிஷசெட்டி ரஜினியின் வீட்டிற்கு சென்று இருந்தார். மேலும் அப்போது இருவரும் சந்தித்துக் கொண்ட,

புகைப்படம் சமூக வலைத்தளங்களில தீ யாய் ப ரவியது. இந்நிலையில் ரஜினிகாந்தின் வீட்டில் இருக்கும் ஒரு பொருள் குறித்த தகவல் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.அது என்ன வென்றால் ரஜினி காந்தின் வீட்டில் ஒரு கொசு பேட் ஒன்று இருந்துள்ளது. அந்த பேட்டின் விலை வெறும் 749 ரூபாய் என்று கூறப்படுகிறது.

அதே போல ரஜினிகாந்த் வசித்து வரும் போயஸ் கார்டனில் தான் பல அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் வசித்து வருகின்றனர். அப்படி வசதி வாய்ந்தர்கள் இருக்கும் பகுதியிலேயே கொசுக்கடி தொல்லையா.? என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *