டான்சர் ரமேஷ்-யை தேடி வந்த 4 பேர் யார் என்று தெரியுமா ?? இவரது ம ர ண த்தில் ஏற்பட்ட தி டீ ர் திரு ப்பம் !! இதோ என்னவென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா நடிகர் மற்றும் டிக் டாக் பிரபலம் டான்சர் ரமேஷ். இவர் நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார். இவர் சென்னை புளியந்தோப்பில் உள்ள கேபி பார்க் குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து குதித்து த ற் கொ லை செய்து கொண்டார். இவர் மாடியில் இருந்து கீ ழே கு தி த் த நிலையில் அவர் கு தி த் த இடத்தில் ர த் த ம் எதுவும் இ ல் லை என அப் ப குதி மக்கள் ச ந் தே க ம் எ ழு ப்பி உள்ளனர்.

பத்தாவது மாடியில் இருந்து கீ ழே கு தி த் து த ற் கொ லை செய்து கொண்ட ஒருவரின் ர த் த ம் எதுவும் கீ ழே இல்லாததால் டான்சர் ரமேஷ் கொ லை செ ய்யப் பட்டிரு க்க லாம் என்று கூறுகிறார்கள். இந்நிலையில் டான்சர் ரமேஷுக்கு இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில் முதல் மனைவி சித்ராவுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

அதன் பிறகு இரண்டாவது மனைவி இன்பவள்ளி என்பவருடன் கேபி பார்க் குடியிருப்பில் டான்சர் ரமேஷ் வாழ்ந்து வந்த நிலையில், நேற்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு முதல் மனைவி மற்றும் மகள்களை பார்ப்பதற்கு செல்வதாக டான்சர் ரமேஷ் இரண்டாவது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் இரண்டாவது மனைவி முதல் மனைவியை சந்திக்க செ ல் ல க் கூ டா து என கூறி தன்னுடைய

கணவரிடம் ச ண் டை போட்டதாக கூறப்படுகிறது. இந்த ச ண் டை நடைபெற்ற சிறிது நேரத்தில் தான் டான்சர் ரமேஷ் மா டி யி ல் இருந்து கீழே கு தி த் து த ற் கொ லை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து முதல் மனைவி கா வ ல் நி லை ய த் தி ல் கொடுத்த பு கா ரி ன் பே ரி ல் கா வ ல் து றை யி னர் வ ழ க் கு ப தி வு செய்து வி சா ர ணை மேற்கொண்டு வருகிறார்கள்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed