தனக்குத்தானே ச மா தி க ட்டிய பிரபல நடிகை !! அதற்கு அவர் சொல்லும் காரணத்தை கேட்டு கேட்டு க தறி அ ழும் ரசிகர்கள் ..!!!

தமிழ் சினிமாவில் என்றும் நடிகர்கள் ஆளுமையை காண்பித்தாலும் நடிகைகளுக்கு பெரிதாக ஒரு இடம் கிடைத்ததில்லை என்றுதான் சொல்லவேண்டும்.அப்படி இருந்தாலும் ஒரு சில நடிகைகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு நல்ல இடத்தை பிடிக்கின்றனர்.நடிகை ரேகா, கடலோர கவிதைகள் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமானவர்.

தொடர்ந்து கமல், விஜயகாந்த், சத்யராஜ் என பலருடனும் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். கடலோரக் கவிதைகள் படத்தில் டீச்சர் வேடத்தில் இவர் நடித்தது பட்டிதொட்டியெங்கும் மெகாஹிட் அடித்தது. அதேபோல் இவர் நடித்த புன்னகை மன்னன் படம் அவருக்கு மிகவும் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது.நடிகை ரேகா பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது அப்பா,

அவர் நடித்த ஒரே ஒரு படத்தைத்தான் பார்த்திருக்கிறாராம். அவருக்கு அவர் சினிமாவின் நடிக்க வந்ததிலேயே உடன்பாடு கிடையாதாம்.அப்பா மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் நடிகை ரேகா, அவர் இ ற ப் ப தற்கு முன்பாகவே கீழ்ப்பாக்கத்தில் அவரின் அப்பாவின் ச மா திக்கு பக்கத்திலேயே தனக்கான க ல் ல றை க ட் டி வைத்திருக்கிறார். அதை அவ்வப்போது போய் மெயிண்டைன் செய்யும் ரேகா, தன் அப்பாவின் பக்கத்தில்தான் தன்னை அ ட க் கம் செய்யவேண்டும் என்பதை அடிக்கடி சொல்லி வருகிறார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.