தனது காதல் கணவருக்கா மதம் மாறிக்கொண்ட பிரபல பிக்பாஸ் நடிகை !! இதோ கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
பிரபல முன்னணி நடிகை பாத்திமா பாபு என்பவர் தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையும், செய்தி வாசிப்பாளரும் ஆவார். இவர் பாபு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.தூர்தர்சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சியில் ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.மின்னலே, திருத்தனி, பத்ரி போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்தவர்,
தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது சினிமாவில் கொடிக்கட்டி பறப்பவர்கள் மத்தியில் 20களின் ஆரம்பத்தில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் நடிகை பாத்திமா பாபு.1996ல் கல்கி படத்தின் மூலம் சினிமா பயணத்தை ஆரம்பித்த பாத்திமா பாபு தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்தார்.பின் பிரபல தொலைக்காட்சியான தூர்தர்ஷன் தொலைக்காட்சியில்
பணியாற்றி பின் ஏசியா நெட் நிறுவன தொலைக்காட்சியில் பணியாற்றினார்.இதையடுத்து சில சீரியல்களில் நடித்து வந்த பாத்திமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று நல்ல இடத்தினை பிடித்தார்.பாத்திமா பாபு பிறப்பில் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவர். இதையடுத்து பாபு என்பவரை இந்து முறைப்படி திருமணம் செய்து இரு மகன்களை பெற்றெடுத்தார். தற்போது பாத்திமா பாபு அவர் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.