தனது மகளின் புகைப்படத்தை இணையத்தில் முதன்முறையாக பகிர்ந்து கொண்ட நடிகை பிரணிதா .. அடேங்கப்பா என்ன ஒரு அழகு .. இதோ ..!!பிரபல முன்னணி நடிகை பிரணிதா சுபாஷ் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் முக்கியமாகத் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் 2010 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான பொர்க்கியில் நடிகையாக அறிமுகமானார்.
தமிழில் கார்த்தி உடன் சகுனி, சூர்யா உடன் மாஸ் போன்ற படங்களில் நடித்து இருப்பவர் நடிகை பிரணிதா. அவர் தெலுங்கு, கன்னட சினிமாவில் தான் அதிகம் படங்கள் நடித்து இருக்கிறார்.
தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அவர் அதிகம் பிரபலமான ஒருவர் தான். அவர் கடந்த வருடம் 2021ல் மே 30ம் தேதி தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த அழகிய ஜோடிகளுக்கு அழகிய பெண் குழந்தை இந்த வருட ஆரம்பத்தில் பிறந்தது. தற்போது முதன் முதலாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை பிரணிதா.
இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..
View this post on Instagram