தனலட்சுமியை கி ழே த ள்ளி உ தை த்த மணிகண்டன் .. பிக்பாஸ் வீட்டில் பெரும் ப ரப ரப்பு !! வெளியான வீடியோவை பார்த்து கடும் அ திர் ச் சியில் ரசிகர்கள் ..!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிக் பாஸ் வீட்டில் இந்த முறை டாஸ்க் எல்லாமே கடுமையான சண்டை நடக்கும் விதமாக விபரீத விளையாட்டாக மாறி வருகின்றது.தற்போது வெளியான டாஸ்கில் மணிகண்டன் தள்ளிவிட்டதால் சுருண்டு விழுந்த தனலட்சுமி அவரை போடா என அசிங்கமாக திட்டியுள்ளார்.
மணிகண்டன் தனலட்சுமியின் கோல்டன் ஷீட்டை எடுக்க முயற்சிக்கும் போது அவரை பிடித்துத் தள்ளிவிடுகின்றார்.அதை பார்த்த அமுதவாணன் உடனே மணி நீ பண்ணியது மிகவும் தப்பு என்று கொதித்து எழுகின்றார்.மணிகண்டனும் வயதுக்கு மரியாதை கொடுக்காமல் போடான்னு எப்படி சொல்வார் என்று மறு பக்கம் கத்துகின்றார்.
அப்படியே பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இடையில் சண்டை வெடிக்கின்றது. முன்னதாக அசீம் மற்றும் தனலட்சுமி முட்டி மோதி கொண்டனர்.தற்போது தனலட்சுமி, மணிகண்டனுக்கு இடையில் புதிய சண்டை ஆரம்பித்துள்ளது.இது எவ்வளவு தூரம் போகின்றது என்பதை பார்க்கலாம்.