தன்னுடைய கல்யாணம் கண்டிப்பாக காதல் திருமணம் தான் !! முதல் முறையாக கூறிய பிரபல முன்னணி நடிகர் .. அட இவரா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!
தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரபாஸ். பாகுபலி என்ற பிரம்மாண்டமான படத்திற்கு பிறகு இந்தியளவில் பேசப்படும் நடிகராகி விட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் ராதே ஷ்யாம் எனும் திரைப்படம் பாண் இந்தியா படமாக வெளிவந்திருந்தது.வசூல் ரீதியாகவும் சிறந்த வரவேற்பை அடைந்திருக்கும் இப்படம்,
தற்போது வரை கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகன், நடிகர் பிரபாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் திருமணம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு பதிலளித்த நடிகர் பிரபாஸ் என் திருமணம் நிச்சயம் நடக்கும். ஆனால் அது காதல்
திருமணமாக மட்டுமே தான் இருக்கும். ஆனால், எப்போது என்பது என் கையில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.திருமணத்தை குறித்து இதற்கு முன் பிரபாஸ் பேசியிருந்தாலும், காதல் திருமணம் தான் நடக்கும் என்று அவர் உறுதியாக கூறியுள்ளது ஊடகங்களில் வைரலாக பரவலாகி வருகிறது.