தன்னை விட 15 வயது குறைவான மா ற்றுத் திறனாளி பிரபல நடிகையை மணக்கும் நடிகர் விஷால் ?? இதோ வைரலாகும் புகைப்படம் …!!

நடிகர் விஷால் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டு இருந்தாலும் சென்னையிலேயே வளர்ந்து படித்த இவர் மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகர்களின் வரிசையில் இடம் பிடித்தவர்.இவர் இளம் வயதிலேயே நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு இவரது உழைப்பு, உத்வேகம், முயற்சி இவற்றை தான் காரணமாக கூறி வந்தார்கள். ஆனால் இன்று நிலைமை

தலை கீழாக சென்று விட்டது. தற்போது அடுத்த சிம்பு இவர்தான் என பட்டம் கட்டப்பட்டு இவரது பேரும் ரிப்பேர் ஆகிவிட்டது.மேலும் சில ஆண்டுகளுக்கு முன் விஷாலுக்கு அனிஷா என்பவருடன் திருமணம் நடைபெற இருந்தது. இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் கூட நடைபெற்றது.

பின்னர் எதிர்பாராத விதமாக இந்த திருமணம் நின்று போனதற்கு பின் விஷால் திருமணம் குறித்து பலவிதமான வதந்திகள் பரவலாக வந்தது. இதைப்பற்றி எந்த விதமான பதிலையும் விஷால் தரப்பில் இருந்து அவர் விளக்கவில்லை.ஆனால் தற்போது விஷால் அபிநயாவை காதலித்து வருவதாக தகவல்கள் காற்றுவாக்கில் வெளிவந்து உள்ளது. இந்த அபிநயா வேறு யாரும் இல்லை. இவர் நாடோடிகள்,

ஆயிரத்தில் ஒருவன், குற்றம் 23 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.மேலும் இவர் விஷாலோடு இணைந்து அவர் நடித்த பூஜை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் நடிகை அபிநயா வாய் பேச இயலாதவர்.இந்நிலையில் அபிநயாவும், விஷாலும் காதலித்து வருவதாகவும் விரைவில்

இவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.எனினும் இந்த தகவல் உண்மையானதா? என்ன என்பதை விஷால் தான் உறுதி செய்யவேண்டும். அவரும் மிக விரைவில் உறுதி செய்வார் என்று அனைவரும் காத்திருக்கிறார்கள்.இதனை தொடர்ந்து விஷாலின் ரசிகர்கள் அவருக்கு விரைவில் திருமணம் நடந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *