தரையில் படுத்துக்கொண்டு க தறி அ ழுத அசீம் !! கதவ திறங்க நான் போறேன் .. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியான ப ரப ரப்பான வீடியோவை நீங்களே பாருங்க ..!!
பிக்பாஸ் 6வது சீசனில் மக்கள் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியாளராக கலந்துகொண்டவர் சீரியல் நடிகர் அசீம். இவர் கடந்த 5வது சீசனிலேயே கலந்துகொள்ள வேண்டியது, ஆனால் கடைசி நேரத்தில் அது மிஸ் ஆனது.இந்த சீசனில் நுழைந்த ஆரம்பம் முதல் அசீம் இப்படிதான் என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிட்டது. அவர் அதிகம் சண்டை
போடுவது, விவாதம் செய்வது என நிறைய கோபத்தை ஏற்படுத்தும் செயல்களை செய்து வந்தார்.நடிகர் அசீம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற தொடரில் நடித்திருக்கிறார். அந்த தொடரில் நாயகியாக நடித்தவரை தகாத வார்த்தையில் அசீம் பேசியிருக்கிறார்.