தற்போது 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல முன்னணி இயக்குநர் ..!! இதோ புகைப்படத்தை பார்த்து அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!!

பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தமிழ் மொழி திரைப்படங்களில் பாடகர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர். ஜிகர்தண்டா, தெறி, பென்சில் மற்றும் கபாலி போன்ற படங்களில் பாடலாசிரியராகப் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர். அவர் ராஜா ராணியில் நடிகராக அறிமுகமானார் மற்றும் மான் கராத்தே படத்தில் நெருப்பு குமாராக தோன்றினார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல இளம் இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.இவர் இயக்கத்தில் வெளியான கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்து இருக்கிறது.இந்நிலையில் இயக்குநர் அருண்ராஜாவின் மனைவி

சிந்துஜா கடந்த 2021 ஆம் ஆண்டு கொ ரோ னாவால் பா தி க்கப்பட்டு ம ர ண மடைந்தார். அவரின் தி டீ ர் ம றைவு ஒட்டுமொத்த திரையுலகையே அ தி ர்ச் சிக்கு உள்ளாகியது.இதற்கிடையே தற்போது அருண்ராஜா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த 28 ஆம் தேதி இவரின் திருமணம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவரின் திருமணம் பற்றிய அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed