தீ டி ரெ ன்று வெண்ணிலா கபடி குழு பட நடிகர் கா ல மா னார் .. க த றிய லும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்ட பலர் நடித்த ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில், சக கபடி வீரராக நடித்து புகழ்பொற்றவர் ஹரி வைரவன்.தமிழ் சினிமா உலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வெண்ணிலா கபடி குழு .

இந்த படத்தில் விஷ்ணு விஷால் ,கிஷோர் ,சரண்யா மோகன் சூரி, அப்புகுட்டி போன்ற பல பிரபலங்கள்டித் திருந்தனர்.வெண்ணிலா கபடி குழு படத்தின் நடிகர் ஹரி வைரவன் ச ர்க்க ரை நோ யால் சி றுநீ ரகங்கள் செயலிழந்து முகம், கை, கால்கள் எல்லாம் வீங்கி நடக்க கூட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார். இந்தநிலையில் சமீபத்தில் தான் ஹரியின் நிலைகுறித்து சமூகவலைதளத்தில்

புகைப்படங்கள், பேட்டி என தகவல் வெளிவந்தது. அதன்படி ஹரி சர்க்கரைநோயாய் பாதித்து, கால்கள் செ ய லிழந்து, உ ட ல் வீ ங் கிப்போய் பார்பதற்கே ப ரி தா ப  மான நிலையில் இருந்தார். தொடர்ந்து கடந்த மாதம் உடல்நிலை மிகவும் மோ ச மானது, இந்த நிலையில் ஹரி இன்று காலை 12.15 மணி அளவில் உ யிரி ழ ந்துள் ளதாக, தகவல் வந்துள்ளது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed