த டவுறதுக்கு உள்ள வந்திய டா நீ !! அசல் கோளாறுக்கு Red Card கொடுத்த கமல் .. இதோ வை ரலாகும் வீடியோ ..!!

மகேஸ்வரி, மைனா, ரசித்தா, ஜனனி, நிவாஷினி, குயின்ஸி என தொடர்ந்து பல பெண்களிடம் மோசமான வகையில் நடந்துகொள்கிறார் அசல் கோளார்.இதை பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களுடைய கடுமையான விமர்சனத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று இரவு நிவாஷியின் நீச்சல் குளத்தியில் தூக்கி கொண்டு போட்டுவிடுவேன் என்று அசல் கோளார் கூறியுள்ளார்.இதற்க்கு நிவாஷினி அது முடியாது என்று கூற அவரை அப்படியே தூக்கி விட்டார் அசல் கோளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், அசல் கோளார் நடந்துகொள்ளும் விதம் சரியில்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed