நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மகளா இவங்க .. அட அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ ..!!!
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் பலர் நடிக்க வந்துகொண்டிருக்கிறார்கள். அப்படி அரசியல், சினிமா என இரண்டிலும் பிரபலமான கலைஞர் அவர்களின் பேரன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் உதயநிதி ஸ்டாலின்.நடிகர் உதயநிதி தமிழ்நாட்டின் முக்கிய பிரபலத்தின் வாரிசு என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர்.
பிரபல முன்னணி நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் தமிழ் சினிமாவில் முக்கியமாக பணியாற்றுகிறார். இவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. ஸ்டாலினின் மகனும் ஆவார்.
விஜய், திரிஷா நடித்த குருவி எனும் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.இவர் கடந்த 2002ம் ஆண்டு கிருத்திகா என்ற கல்லூரி தோழியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் இருக்கின்றனர்.ஆரம்பத்தில் நடிப்பு, நடனம் என எல்லாவற்றிலும் கொஞ்சம் தடுமாறினார்.
பின் அவர் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பு, நடனம் என தேர்ச்சி பெற்றார்.அடுத்தடுத்து தரமான படங்களாக தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். நடிப்பில் பிஸியாக இருந்துவந்த அவர் அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வந்தார்.இந்த நேரத்தில் தான் அவரது மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வந்தது. தற்போது அவரது மகளின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இதோ அவரது புகைப்படம்,