நடிகர் சஞ்சீவின் அக்காவும் ஒரு முன்னனி பிரபலமா !! இவங்களுக்கு இப்படி சோ தனை நடந்ததா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
பிரபல முன்னணி சீரியல் நடிகர் சஞ்சீவ் ஒரு திரைப்பட மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகர் ஆவார். சன் தொலைகாட்சியின் தமிழ் நாடகத் தொடரில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இவர் திருமதி செல்வம் (2007-2013) என்ற நாடகத் தொடாில் நடித்தார். அதில் அவர் அபிதாவுக்கு ஜோடியாக நடித்தார். பல படங்களில் விஜய் நண்பராகவும் நடித்தார்.
அவர் 2002 ஆம் ஆண்டில் மெட்டிஒலி தொலைக்காட்சி தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி துறையில் நுழைந்தார். பல எதிர்மறை மற்றும் ஆதார கதாபாத்திரங்களை செய்த பிறகு, திருமதி செல்வம் என்ற தொடாில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடித்தாா்.
குமரன் இயக்கத்தில் விகடன் டெலிவிஸ்டாசு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 2009 இல் சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது மற்றும் திருமதி செல்வத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான சன் குடும்பம் விருது ஆகிய விருதுகளைப் பெற்றாா். தற்போது அந்த தொடரில் இருந்து விலகி சன் டீவியில் ஒளிபரப்பாகிவரும் கண்மணி என்ற தொடரில் நடித்துவருகிறார் சஞ்சீவ்.
நடிகர் சஞ்சீவும் பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி என்பவரும் திருமணம் செய்துகொண்டனர். இவருக்கு லயா என்ற மகளும், ஆதவ் என்ற மகனும் உள்ளனர். பொம்மலாட்டம், பந்தம், ஆண்டாள் அழகர் போன்ற பிரபல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி.
இதோ பிரபல முன்னணி சீரியல் நடிகர் சஞ்சீவ்-வின் மறைந்த அக்கா இவங்களா ?? இதோ வீடியோ சம்பந்தமான கேள்விகளுக்கு நீங்களே வீடியோ ஓனரிடம் தெரியப்படுத்தவும் .