நடிகர் சத்யராஜா இது ?? அவர் திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் என்று தெரியுமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதே கதாபாத்திரமாக திரையில் வாழ்பவர் நடிகர் சத்யராஜ். அதிலும் குறிப்பாக வில்லன் கதாபாத்திரம் என்றால் சொல்லவே தேவையில்லை.நடிகர் சத்யராஜ் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Actor Sathyaraj Salaryஅந்த அளவிற்கு வெறித்தனமாக நடிப்பார். இவர் நடிப்பில் வெளிவந்த அமைதிப்படை, நடிகன், கடலோர கவிதைகள் என பல படங்கள் மக்கள் மனதில் இன்றும் நீங்காமல் இடம் பிடித்துள்ளது.

பிரபல முன்னணி நடிகர் சத்யராஜ் சுப்பையன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இவரது மகன் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் ஆவார்.வில்லாதி வில்லன் திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதாநாயகனாக நடித்தார்.சத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காகப் பெரியாரியவாதிகளின் பெரும் மதிப்பும் அவருக்கு கிடைத்தது.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தார். இப்படத்தில் நடிகை குஷ்பு சத்யராஜிற்கு ஜோடியாக மணியம்மை வேடத்தில் நடித்துள்ளார்.. இதில் இயக்குநர் மணிவண்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

சத்யராஜ் அவர்களுக்கு மகேஷ்வரி என்பவருடன் 1979ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சிபி சத்யராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.தற்போது நாம் இதுவரை பார்த்திராத நடிகர் சத்யராஜின் திருமண புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க .

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed