நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி யாரென்று தெரியுமா ?? என்னாது இவங்களும் ஒரு முன்னணி பிரபலம் தானா ?? இதோ ..!!

நடிகர் சரத்குமார் ஒரு இந்திய நடிகர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர் சரத்குமார். இப்போது படங்கள் நடித்துவந்தாலும் இன்னொரு பக்கம் அரசியலிலும் முழு ஈடுபாடு காட்டி வருகிறார். தற்போது அவர் நடித்துவரும் படம் என்றால் அது விஜய்யின் வாரிசு திரைப்படம் தான். ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின் போது

செட்டில் இருந்து சரக்குமார் புகைப்படங்கள் வெளியிட்டு இருந்தார்.வாரிசு படம் எப்படி இருக்கும் என்றும் சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்.நடிகர் சரத்குமாருக்கு முதலில் 1984ம் ஆண்டு சாயா என்பவருடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என இரு மகள்கள் பிறந்தார்கள்.

பின் இருவரும் கருத்து வேறுபாட்டால் 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள்.அதன்பின்னலே நடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார். இதோ சமூக இணையதளத்தில் வெளியான சரத்குமாரின் முதல் மனைவியின் புகைப்படம்,

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *