நடிகர் சரத்குமாரை அ வ சர அ வ சர மாக மரு த்து வம னையில் அனுமதி !!! தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து க த றும் ரசிகர்கள் ..???

நடிகர் சரத்குமார் ஒரு இந்திய நடிகர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.

தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.சரத்குமார், திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து,மணம் புரிந்தார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர்.

சரத்குமாருக்கு நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால், சரத்குமார் – சாயாதேவி திருமண வாழ்க்கை முறிந்தது.அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன் சரத்குமாருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் 2001 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இராகுல் என்ற மகன் 2004 இல் பிறந்தார்.

இந்நிலையில் வ யி ற் று கோ ளா றி னா ல் பா திக்க ப் பட் டிருந்த சரத்குமாருக்கு உ ட ம் பில் நீர்சத்து குறைந்துள்ளதால், ம ருத் துவம னை யில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அப்ப ல் லோ மரு த்து வ மனை யில் சி கி ச்சை பெற்று வருவதாகவும், நடிகை வரலட்சுமி, மற்றும் ராதிகா

மருத் துவ மனை க்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது வெளியாகியுள்ள தகவலில், மரு த்து வ ம னை ப ரி சோத னை க் காக சென்றுள்ளதாகவும், தற்போது நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *