நடிகர் சார்லியின் மகனா இவர் ?? அட இவரும் ஒரு பிரபலமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அதி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!

பிரபல முன்னணி இயக்குநர் நடிகர் சார்லி சாப்ளின் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் அறிமுகமானார். நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் 800இற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக இவருக்கு சார்லி என்ற பெயர் வழக்கில் வந்தது.

தென்னிந்திய சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் பரவலாக வந்தாலும் அப்போதைய காலகட்டத்தில் காமெடி நடிகர்களில் மிக பிரபலமாக இருந்தவர் சார்லி.இவர் திரைபயனத்தில் காமெடியனாக தன் வாழ்க்கையை தொடங்கி இன்றளவு வரை காமெடியானகவும் குணசித்திர நடிகனாகவும் நடித்து மக்கள் மனதில் தனக்கென தனி ஒரு பிடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவரது மகனுக்கு திருமணம் நடைபெற்றது. அவரது மகனான ஆதித்யாவிற்கும் அமிர்தா எனும் பெண்ணுக்கும் சென்னையில் கோலாகலமான முறையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.இந்த திருமணத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் சார்லி குடும்பத்தில் நடந்த இந்த திருமணத்தை பற்றி சமூக வலைத்தளத்தில் பலர் புகைபடங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.