நடிகர் சுந்தரத்தின் மகள் யாரென்று தெரியுமா ?? அட இவங்களும் ஒரு பிரபலம் தானா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

பிரபல முன்னணி நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்படும் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். தமிழின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் திரைக்கதை எழுதியுள்ள இவர் நடிகர் சிவாஜி கணேசனின் விருப்பமான கதையாசிரியர் ஆவார்.

பிரபல முன்னணி நடிகர் வியட்நாம் ஒரு இந்திய நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். கௌரவம், வியட்நாம் வீடு, ஞான ஒளி, சத்தியம், கிரகப்பிரவேசம், ஜஸ்டிஸ் கோபிநாத், அண்ணன் ஒரு கோயில், நான் பிறந்தேன், நாளை நமதே போன்ற படங்களை எழுதினார்.

அவர் ஒரு சில படங்களை இயக்கினார் மற்றும் அவரது குடும்ப கருப்பொருள்களுக்காக நன்கு அறியப்பட்டவர்.தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி மூத்த நடிகராக வளம் வைத்தவர் வியட்னாம் சுந்தரம் ,இவர் தமிழ் மொழிகளில் பல்வேறு குழந்தைகளுக்காக கார்ட்டூன் போன்ற நாடங்கங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது ,இவர் திரைப்படங்களிலும் 70 கால கட்டங்களில் இருந்தே நடித்து வந்தார் ,

இன்றளவும் இவரை பார்த்தால் தெரியாது என்று சொல்ல கூடிய மக்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்த நட்சத்திரம் இவர் ,இவரின் மகளும் சினிமா துறையை சார்ந்தவர் தானம் , பல நடிகர்களுக்கு காஸ்டியும் டெசிக்னேராக பணிபுரிந்து வருகிறார்கள் , குறிப்பாக ரெமோ , மாறி ஜீன்ஸ் என பல்வேறு முன்னணி நடிகர்களோடு சேர்த்து பணிபுரிந்து வருகிறார் , இதோ அவரின் புகைப்படம் .,

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed