நடிகர் சூர்யா, கார்த்தியின் தங்கை இவங்களா ?? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

நடிகர் சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள ஆலந்துறை என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், ‘கம்ப இராமாயணம்’ சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார்.திரைப்பட நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்

இவரைப் பற்றிய அறிமுகமே தேவையில்லை, காரணம் இவரை சுற்றிய அனைவருமே சினிமா பிரபலங்கள் தான். இவரது அப்பா சிவகுமாரில் தொடங்கி, அண்ணன்கள் சூர்யா, கார்த்தி, அண்ணி ஜோதிகா என அனைவரும் மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர்கள் தான்.இதனால் பிருந்தாவும் மக்களால் உடனே அடையாளம் காணப்பட்டார்,

ஆனாலும் அவர்களின் உதவி இல்லாமல் தனது முயற்சியால் பாடல்கள் பாட வேண்டும் என்ற ஆசையில் முயற்சி செய்து வந்துள்ளார்.அப்படி இவர் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும் வகையில் 2018ம் ஆண்டு வெளிவந்த சந்திரமௌலி படத்தில் பாடல் பாடியுள்ளார். அடுத்தடுத்து என இதுவரை 5 படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

இப்போது தமிழில் வெளியான பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நாயகி ஆலியா பட்டிற்கு டப்பிங் பேசியுள்ளார்.இப்போது சினிமாவில் பாடகியாக, டப்பிங் கலைஞராக வளர்ந்து வரும் பிருந்தாவிற்கு 2005ம் ஆண்டு சிவகுமார் என்ற கிரானைட் தொழில் செய்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க .

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *