நடிகர் சூர்யா பட இயக்குனருக்கு நடந்த ஏற்பட்ட தி டீர் விப த்து ! அதிர்ந்து போன சூர்யா !! க டும் மருத் துவ ர்கள் சொன்ன தகவலை கேட்டு அதி ர்ச்சி யான திரையுலகம் ..!!

தமிழில் ஹிட்டான சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா.
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான படம் சூரரைப் போற்று. இப்படம் தியேட்டரில் வெளியாகமல் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு தேசிய விருதுகளும் வழங்கப்பட்டன.

தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட இப்படத்தை சினிமா ரசிகர்களையும் தாண்டி ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்டோரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா சிறப்பாக உருவாக்கி இருந்தார்.

இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனான படங்களில் ஒன்றாக கருதப்படும் சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா. சூர்யா கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். ராதிகா மதன் நாயகியாக நடிக்கிறார். சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கராவிற்கு படப்பிடிப்பின் போது எதிர் பாரா தவிதமா க வி ப த்து ஏற்பட்டுள்ளது.

கை யில் காய த்து டன் விபத் து க்கு ள்ளா னது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வ லிமி குந்துள் ளது.இன்னும் ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பு இல்லை. எனவும் பதிவிட்டுள்ளார். இது எனக்குதேவையற்ற பிரேக் எனவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பதிவிற்கு, “விரைவில் குணமடையுங்கள் சகோதரி” என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *