நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியை யாரும் பார்த்துள்ளீர்களா?? அட இவங்களும் ஒரு பிரபல நடிகையா ??இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு சிறந்த வில்லன். இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற நடிகர்.கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் போன்ற துறைகளிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் தனுஷ் நாயகனாக நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்தடுத்து பொன்னியின் செல்வன், வாரிசு மலையாளத்தில் Varaal, Kunjamminees Hospital,தெலுங்கில் ஷகுந்தலம் என நிறைய படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது.1994ம் ஆண்டு லலிதா குமாரி என்ற நடிகையை திருமணம் செய்த பிரகாஷ் ராஜிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தார்.

2004ம் ஆண்டு பிரகாஷ் ராஜின் மகன் இறந்தார், 2009ம் ஆண்டு தனது மனைவியையும் விவாகரத்து செய்தார் நடிகர்.பின் 2010ம் ஆண்டு பொன்னி வெர்மா என்பவரை திருமணம் செய்த பிரகாஷ் ராஜிற்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed