நடிகர் விக்ரமின் தந்தை யார் என்று தெரியுமா ?? என்னது, அவரும் ஒரு பிரபல முன்னணி நடிகர் தானா ?? இதோ ..!! தமிழ் சினிமாவில் ஒரு கதைக்காக எந்த எல்லைக்கும் தன்னை வருத்திக்கொண்டு நடிப்பதில் வல்லவர் நடிகர் விக்ரம். அப்படி நிறைய படங்களில் செய்து தன்னை சிறந்த நடிகராகவும் காட்டியுள்ளார், முன்னணி நடிகரான இவர் எப்போதும் ரசிகர்களுடன் ஜாலியாக பழகுவார்.

எந்த ஒரு நிகழ்ச்சிக்கு இவர் சென்றாலும் கலகலப்பாக பேசுவார், ரசிகர்களுடன் சகஜமாக புகைப்படங்கள் எடுப்பார். இப்போது பிரம்மாண்டமாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது.நடிகர் விக்ரம் மகன் இப்போது தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி படங்கள் நடிக்கிறார். ஆனால் விக்ரமின் தந்தை யார் என்பது உங்களுக்கு தெரியுமா, அவரும் ஒரு நடிகர் தான்.

விக்ரமின் தந்தை வினோத் ராஜ், முன்னான் ராணுவ வீரர், இவர் கன்னடம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். நடனம், பாடல்கள் பாடுவதிலும் இவர் சிறந்தவராக விளங்கியவர். கில்லி, திருப்பாச்சி போன்று நிறைய படங்களில் நடித்துள்ள இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *