நடிகர் விஜய் வசந்த்தின் மனைவி இவங்களா ??? அடேங்கப்பா பார்க்க தேவதை போலவே இருக்காங்களே .. இதோ ..!!
தமிழ் சினிமாவில் உள்ள சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இன்று ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகர் விஜய் வசந்த். இவர் என் தந்தை வசந்த் அண்ட் கோ என்ற ஒரு பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி சென்னை மற்றும் பல இடங்களில் இதனை நடத்தி வந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனா காலத்தில் அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஒரு பக்கம் பெரிய நிறுவனத்தையும் மறுபக்கம் அரசியலிலும் மிகப்பெரிய அளவில் ஈடுபாடு கொண்டவர் அவர்.
எம் எல் ஏ மற்றும் எம்பி ஆக பதவி வகித்தவர். இவரை தொடர்ந்து அவரின் மகன் விஜய் வசந்த் தற்போது அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். அரசியல் மட்டுமல்லாமல் சினிமா மட்டும் வியாபாரம் என அனைத்திலும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட்
கொடுத்த பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இந்நிலையில் விஜய் வசந்த் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இருக்கும் ஒரு அழகிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவரின் மனைவி பார்ப்பதற்கு ஹீரோயினி போல் இருப்பதாக பலரும் கமாண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.