நடிகர் விஷ்ணு விஷால் இரண்டாவது மனைவியா இவங்களா ?? அட இவங்களா என்று வியந்து போன ரசிகர்கள் ..!!
நடிகர் விஷ்ணு விஷால் தமிழ்த் திரையுலகில் தோன்றும் ஒரு இந்திய நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். கிரிக்கெட்டில் ஒரு குறுகிய வாழ்க்கைக்குப் பிறகு, அவர் தனது நடிப்பு வாழ்க்கையை 2009 ஆம் ஆண்டில் விளையாட்டுத் திரைப்படமான வெண்ணிலா கபடி குழுவில் முக்கிய வேடத்தில் நடித்தார், அவரது சித்தரிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றார்.
வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவர் மட்டைப்பந்து வீரரும் ஆவார்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவருக்கும் ரஜினி நடராஜ் என்ற பெண்ணிற்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்த நிலையில் 2018ல் விவாகரத்து ஆனது.
இதையடுத்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை கடந்தாண்டு விஷ்ணு விஷால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2020 ஆம் ஆண்டு பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ’எஃப்ஐஆர்’ ’இன்று நேற்று நாளை’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.