ஸ்ரீகாந்த் ஒரு இந்திய நடிகர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். இவர் தெலுங்கு படங்களில் ஸ்ரீராம் என்று அழைக்கப்படுகிறார். கே.பாலச்சந்தரின் ஜன்னல் – மரபு கவிதைகள் என்ற டெலி சீரியலில் அறிமுகமானார்.

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த்….தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகாந்த்.அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, ஜூட், உயிர்,

மெர்குரி பூக்கள், பூ, ரசிக்கும் சீமானே,துரோ கி, சதுரங்கம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து அவர் தற்போது செளகார் பேட்டை, எ திரி எண் 3 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் ஸ்ரீகாந்த் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2007ஆம் ஆண்டு வந்தனா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீகாந்த் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

 

Copyright online12media.com

 

By blessy

Leave a Reply

Your email address will not be published.