நடிகர் ஹரிஷ் கல்யாணின் மனைவி யாரென்று தெரியுமா ?? அட இவங்களும் ஒரு பிரபலம் தானா ?? இதோ ..!!

பிரபல முன்னணி நடிகரான ஹரிஷ் கல்யாண் ஒரு இந்திய நடிகர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மொழி படங்களில் தோன்றினார் மற்றும் சில தெலுங்கு மொழி படங்களிலும் தோன்றினார். பொறியாளன், வில் அம்பு மற்றும் பியார் பிரேமா காதல் ஆகிய படங்களில் நடித்ததற்காக கவனிக்கப்படுவதற்கு முன்பு, அறிமுக நடிகை அமலா பால் ஜோடியாக சிந்து சமவெளி படத்தில் நடித்தார்.

இவர் சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.நிச்சயதார்த்தம் செய்வதற்கு ரெடியானது போன்ற தோற்றத்துடன் ஹரிஷ் கல்யாண் மற்றும் அவரது காதலி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.ஹரிஷ் கல்யாணின் காதலி பெயர் நர்மதா உதயகுமார்.

ஐடி கம்பெனிகள் பணியாற்றி வருகிறார்.ஹரிஷ் கல்யாணின் காதலி பெயர் நர்மதா உதயகுமார்.பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிச்சயதார்த்தம் செய்வதற்கு ரெடியானது போன்ற தோற்றத்துடன் ஹரிஷ் கல்யாண் மற்றும் அவரது காதலி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

manithan.com

By blessy

Leave a Reply

Your email address will not be published.