நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ள ந்த ரசிகர்கள் ..!!! சிந்து சமவெள படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். பொறியாளன் வில் அம்பு என அடுத்தடுத்து தமிழில் சில படங்கள் நடித்திருக்கும் ஹரீஷ். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். தாராள பிரபு என்ற படத்தின், வித்யாச கதைக்களத்தை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், அதன்பின் தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கினார்.மேலும் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள நூறு கோடி வானவில் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தேர்வு செய்து நடித்து, பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.இவர்களின் திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்து முடிந்ததாக தெரிவித்து இருந்தார். மேலும் இவர்களின் திருமணத்தில் தமிழ் சினிமாவின் பல பிரபலங்களும் கலந்து கொண்டு தனது வாழ்த்துனை பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

தற்போது கல்யாணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் மேலும்ஹரிஷ் கல்யாண் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் அதில் ‘கொஞ்சம் குறும்பு அதிக காதல்’ என்ற கேப்ஷனோடு பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed