நடிகை அம்பிகாவின் இரண்டு மகன்கள் இந்த பிரபலமா ?? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!
பிரபல முன்னணி நடிகையான அம்பிகா ஒரு திரைப்பட நடிகை. அவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.தற்போது நாயகி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவரது சகோதரி ராதாவும் சமகாலத்தில் திரைப்பட நடிகையாகத் திகழ்ந்தார்.அவருக்கு இரண்டு தங்கைகள், ராதா மற்றும் மல்லிகா, மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள், அர்ஜுன் மற்றும் சுரேஷ் உள்ளனர்.
அம்பிகா 1988 இல் என்.ஆர்.ஐ. பிரேம்குமார் மேனனை மணந்தார். இவர்களுக்கு தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.சன் தொலைக்காட்சியின் நாயகி தொடரில் நடிக்கும் அம்பிகா சில நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.1979ம் ஆண்டு சக்களத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவந்த இவர் 1997ம் ஆண்டு முதல் துணை
கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.நடிகை அம்பிகாவிற்கு இரண்டு திருமணம் நடந்துள்ளது, ஆனால் இரண்டுமே விவாகரத்தில் தான் முடிந்திருக்கிறது. இவருக்கு ராம் கேசவ் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.தற்போது நடிகை ராதிகா தனது மகன் ராம் கேசவுடன் எடுத்த புகைப்படம் சமூக இணையத்தில் வெளியானதை நீங்களே பாருங்க .