நடிகை சமந்தா முகத்தை மறைத்து கொண்டு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து இவங்களுக்கு இந்த பி ரச்ச னை இருக்கிறதா? என்று அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

தமிழ் திரைப்படத்தில் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை சமந்தா. தற்போது நடிகை சமந்தா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை

கடந்த 2017ஆம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சமந்தா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.சமந்தா தற்போது கோலிவுட், பாலிவுட் எல்லாம் தாண்டி ஹாலிவுட் திரையுலகிற்கே சென்றுவிட்டார். விவாகரத்து பின் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சமந்தாவின் மீது பல சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

அண்மையில் கூட நடிகை சமந்தாவிற்கு தோல் பி ரச் சனை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சி ச்சை காக தான் சமந்தா வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் என்று கூறப்பட்டது.இந்நிலையில், இன்று தன்னுடைய முகத்தை மட்டும் மறைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை கவனித்த நெட்டிசன்

கள் பலரும், சமந்தாவிற்கு தோல் பிரச்சனை இருப்பது உறுதியாகியுள்ளது என்பது போல் கமெண்ட் அடித்து வருகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்று சமந்தா கூறினால் மட்டுமே தான் தெரியவரும். இதோ சமூக இணையதளத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க அ தி ர்ச்சி ஆகிடுவீங்க .. இதோ ..

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *