நடிகை சினேகா பிரசன்னாவை வி வா க ரத்து செய்கிறாரா ?? இதோ வெளியான தகவலை கேட்டு அ தி ர் ச் சியா ன ரசிகர்கள் ..!!
நடிகை சினேகா தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்
நடிகை சினேகா மற்றும் பிரசன்னா தம்பதிகள் க ரு த் துவே றுபாடு காரணமாக வி வா க ரத்து செய்வதாக வெளியான தகவலுக்கு ரொமான்ஸ் புகைப்படத்தினை வெளியிட்டு தம்பதிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.தமிழ் திரையுலகில் கடந்த 2000ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா என்பதும், இவர் ‘என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின்பு பல படங்களில் நடித்த இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் கூடிய புகைப்படங்களை அவ்வப்போது அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சினேகா தனது கணவரை விரிந்து வாழ்ந்து வருவதாகவும், குடும்ப சண்டை காரணமாக விலகி இருக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் அ தி ர் ச்சி யில் ஆழ்த்தியது.தற்போது குறித்த பி ர ச்ச னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரொமான்ஸ் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு வதந்திக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.