நடிகை ஜோதிகாவின் அப்பா – அம்மா இவங்களா ?? இதோ யாரென்று பார்த்தால் அ தி ர்ச்சி ஆகிடுவீங்க ..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஜோதிகா. இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா, தேவ் இரண்டு பிள்ளைகள் இருப்பது நாம் அறிந்த ஒன்றே. இதை தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார்.திருமணத்திலிருந்து சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த ஜோதிகா 2015ல் வெளியான’ 36 வயதினிலே’ படத்தின் மூலம் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து தற்பொழுது அவர் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.
மேலும் தற்போது மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து காதல் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இந்நிலையில், நடிகை ஜோதிகா தனது அப்பா, அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் சூர்யா – ஜோதிகாவின் திருமணத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க .