நடிகை தமன்னாவுக்கு வி ரைவில் தொழிலதிபருடன் திருமணமா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் தமன்னா. தற்போது படிப்படியாக அவர் படங்கள் நடிப்பதை குறைந்துகொண்டே வருகிறாரா. வாய்ப்புகள் வரவில்லையா அல்லது அவர் வரும் வாய்ப்புகளை எல்லாம் நிராகரிக்கிறாரா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.இந்நிலையில் தற்போது

தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமன்னாவுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை இவர்தான் .முன்பிருந்தே கூறி வருகிறார். தற்போது மும்பையை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரை தான் தமன்னா திருமணம் செய்ய இருக்கிறார்.இதற்குமுன் தமன்னா

திருமணம் பற்றிய செய்தி பரவினால் அது வதந்தி என உடனே விளக்கம் அளித்துவிடுவார். ஆனால் தற்போது அவர் திருமண செய்தியை மறுக்கவில்லை.அதனால் தமன்னாவுக்கு மும்பை தொழிலதிபருடன் திருமணம் நடப்பது உறுதியாகி இருப்பதாக தெரிகிறது. மேலும் தமன்னாவே திருமணத்தை விரைவில் அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed