நடிகை தேவயானியின் அம்மா இந்த பிரபலமா ?? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே ?? இதோ வெளியான புகைப்படம் ..!!!
நடிகை தேவயானி தமிழ் திரைப்படத்தில் பிரபலமான நடிகை ஆவார். மலையாளப் படங்களில் முக்கிய வேடங்களில் தென்னிந்தியாவில் அறிமுகமாகும் முன் மராத்தி படத்திலும் நடித்தார். அடுத்த ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார்.காதல் கோட்டை உட்பட 90 களின் ஆரம்ப மற்றும் நடுப்பகுதியில் அவரது ஆரம்பகால படங்கள் வெளிவந்தன.
நடிகை தேவயானி தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஷாட் பொஞ்சோமி என்ற ஒரு பெங்காலி திரைப்படத்தில் நடித்து தான் சினிமாவில் அறிமுகமானார். தற்போது, மழவில் மனோரமாவில் உக்ரம் உஜ்வலம் என்ற பிரபலமான ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருக்கிறார். சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
அவர் இப்போது ஜீ தமிழின் தமிழ் சீரியலான புது புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து வருகிறார், அதில் அவர் மீண்டும் அவரது கோலங்கள் ஜோடியுடன் ஜோடியாக நடித்தார், நடிகை தேவயாணி ஆரம்ப காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் மக்களிடையே ஒரு நல்ல ஆதரவை பெற்றுள்ளார்,முக்கியமாக சின்னத்திரை
தொடர்களிலும் நடித்து தான் மக்கள் மனதை கவர்ந்தார்.நடிகை தேவயாணி தன்னுடைய வாழ்க்கையில் காதல் கணவர் ராஜகுமாரனை எப்படி திருமணம் செய்தார் என்று கூட ஒரு பேட்டியில் கூறியுள்ளார், அந்த வகையில் தேவயாணி இரவு நேரத்தில் தன்னுடைய வீட்டின் மதில் ஏறி சென்று தான் திருமணம் செய்துள்ளாராம்
நடிகை தேவயானியின் குடும்பத்தில் இப்போது வரை பல புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது, ஆனால் இப்போது நடிகை தேவயானியின் அம்மா யார் என்று பலரும் கேட்டு வருகிறார்கள், அந்த வகையில் நடிகை தேவயானியின் அம்மா பெயர் லட்சுமி ஆகும்,இப்போது வரை பல வருடமாகவே நடிகை ச்தேவயனியின் புகைப்படம் வெளியாவதே இல்லை, அது மட்டும் இல்லாமல் தேவயானியின் அம்மா யார் என்றே தெரியாமல் இருந்தது.
இதோ வெளியான புகைப்படம் ..!!