நடிகை மனிஷாவின் தற்போதைய நிலை தெரியுமா ?? என்னது, இவருக்கு இப்படி ஒரு நோ யா இருக்கிறதா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யனான ரசிகர்கள் ..!!
பிரபல முன்னணி நடிகர் மனிஷா கொய்ராலா நேபாளில் பிறந்தார். நேபாள-இந்திய நடிகையான இவர், ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டியம், மணிப்பூரி நன்கு அறிந்தவர். நேபாள மொழியில் இவர் நடித்த முதல் படமான ஃபெரி பெட்டாலா 1989ல் வெளிவந்தது. ஹிந்தியில் இவரது முதல் படமான சௌடாகர் 1991ல் வெளிவந்தது.
சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டியம், மணிப்பூரி நன்கு அறிந்தவர். நேபாள மொழியில் இவர் நடித்த முதல் படமான ஃபெரி பெட்டாலா 1989ல் வெளிவந்தது. ஹிந்தியில் இவரது முதல் படமான சௌடாகர் 1991ல் வெளிவந்தது.தற்போது புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நைனிடாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மனிஷா கொய்ராலா கலந்து கொண்டு பேசியதாவது:- எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்த புத்தகம் எழுதினேன்.
என்னை பார்த்து யாரேனும் புற்றுநோயில் சிக்கி குணமடைந்தவர் என்று சொன்னால் அதற்காக வருத்தப்பட மாட்டேன். பு ற்று நோ ய் பாதி ப்பி ல் நான் சிக் கிய தை மறந்து எனது நடிப்பு மற்றும் திறமை பற்றி மக்கள் ஒரு நாள் பேசுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பு ற்று நோ ய் பாதிப்பு ஏற்பட்டபோது நான் சாவை எதிர்கொண்டேன். ஒரு ரோஜா தனது நிறத்தை இழ க்கப் போகிறது என்று உணர்ந்தேன்.
ஆரம்பத்தில் மது பழக்கம் இருந்தது. இதனால்தான் எனது வாழ்க்கை மோ சமாக மா றிய து. அதை புத்தகத்திலேயே கூறி இருக்கிறேன். வாழ்க்கை மீது வெ றுப் பு ஏற்பட்டது. இப்போது புதிதாக பிறந்த உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு மனிஷா கொய்ராலா கூறினார்.
https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/22050751/Addiction-alcohol-bad-life–Manisha-Koirala.vpf