நடிகை மாளவிகாவின் கணவர் இவரா ?? அட இவங்களுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா ?? இதோ வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

பிரபல முன்னணி நடிகை மாளவிகா ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் படங்களிலும் சில தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் தோன்றுகிறார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான திரைப்படமான உன்னை தேடி திரைப்படத்தில் அஜித்குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் “சித்திரம் பேசுதடி”. இந்த படத்தில் வரும் “வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” பாடல் இன்றுவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த பாடலில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்திருப்பார் தான் நடிகை மாளவிகா.

அதுமட்டுமில்லாமல் “கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு” என்ற பாடலுக்கு இவர் நடனம் ஆடிய காட்சி எப்போதும் பார்க்கலாம். அந்த அளவிற்கு ரீச் ஆன மற்றும் ஹிட்டான ஒரு பாடல் அது. “உன்னை தேடி” என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என முன்னணி நடிகையாக இருந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார். அத்தோடு திரையுலகை விட்டு விலகிய இவர், சுமேஷ் மேனன் என்பவரை கல்யாணம் செய்துகொண்ட நடிகை மாளவிகாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதோ சமூக இணையதளத்தில் வெளியான அழகிய நடிகை மாளவிகாவின் குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.