நடிகை ரோகினிக்கு முன்பு இந்த பிரபல நடிகையை ரகுவரன் காதலித்து வந்தாரா ?? இதோ புகைப்படத்தை கண்டு ஷா க் ஆகும் ரசிகர்கள்..!!

பிரபல நடிகர் ரகுவரன் ஒரு இந்திய நடிகர் ஆவார், அவர் பெரும்பாலும் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில் நடித்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸின் கூற்றுப்படி, “நடிகர் தனது சிறப்பு பாணி மற்றும் குரல் மாடுலேஷன் மூலம் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார்.

சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இது தவிர இந்தி, மலையாளம், ‌தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.அந்த வகையில் இவர் நடிகர் ரஜினிக்கு வில்லனாக பாட்ஷா திரைப்படத்தில் மார்க் ஆண்டனி என்ற மிரட்டல் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி இருப்பார்.

நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து கொ‌ண்ட ரகுவரனு‌க்கு ரிஷி என்ற மக‌ன் உ‌ள்ளா‌ர்.உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் 2008 இல் காலமானார்.ஆனால், நடிகர் ரகுவரன் ரோகிணிக்கு முன்பாகவே பிரபல நடிகையை கா தலி த்து வந்துள் ளார் என்ற தகவல் தற்பொழுது சமீப த்தில் வெளியாகி உள்ளது. அந்த நடிகை வேறு யாரும் கிடையாது நடிகை அமலா தான். ரகுவரகு அமலா மீது கா த ல் ஏற்பட் டுள்ளது.

ஆனால், ரகுவரன் ப டபிடி ப்பில் எப்பொழுதும் கோ பமா க நட ந்துகொ ள்ளும் கார ணத்தி னாலும் புகைபிடி ப்பது ம து அரு ந்துவது போன்றவ ற்றை இருந்ததால் அமலா தன்னுடைய கா த லை ம றுத்துவி ட்டார், அதன் பிறகு அவர் தன்னுடைய கா த லை மறு த்ததால் அதிக அளவில் புகை ப்பிடி த்தல் மற்றும் குடி ப்பழத் திற்கு அடிமை யானார்.

அதன் பிறகு நடிகை அமலா நாகார்ஜுனாவை தி ரும ணம் செய்து கொண்ட பிறகு நடிகர் ரகுவரன் ரோ கினியை கா தலி த்து தி ருமண ம் செய்து கொண்டு ள்ளார். இந்த தகவல் பல ஆண்டுகளாக ப லருக்கும் தெரி யாமல் வந்த நிலையில் சமீப த்தில் தகவல்கள் வெளி யாகி உள்ளது…

 

vivasaayathaikappom Acme

 

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *