நடிகை லைலா-க்கு இவ்வளவு பெரிய மகன்களா ?? என்னாது இவங்களும் பிரபலம் தானா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

பிரபல நடிகை லைலா ஒரு இந்திய நடிகை. அவர் முக்கியமாக தமிழ் படங்களிலும், சில தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார். தில், தீனா,

மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.ஈரான் நாட்டு தொழில் அதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என கூறினார்.

தமிழில் இவர் நடித்த பிதாமகன், தில், நந்தா, தீனா போன்ற படங்கள் இவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் திருமணம் ஆன பிறகு சினிமா பக்கம் வரவில்லை.இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார், கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் 2006ம் ஆண்டு மேஹ்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். தற்போது நடிகை லைலா தனது கணவர் மற்றும் மகன்களுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ சமூக இணையதளத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று அதி ர்ச் சியான ரசிகர்கள் ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed