நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகளா இது ?? அடேங்கப்பா அழகில் அம்மாவை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ ..!!!

பிரபல நடிகர் விஜயகுமாரின் வாரிசுகள் திரையிலும் கோலோச்சினார்கள். நீண்டகாலமாக தனக்கென தனி இடம்பிடிக்க போராடி வந்த விஜயகுமாரின் மகன் அருண்விஜய்க்கு இப்போதுதான் படங்கள் தொடர்ந்து ஹிட்டாகி வருகிறது. இப்போது தமிழின் முக்கிய நடிகர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார்.

விஜயகுமாரின் மகள் வனிதா, சந்திரலேகா படத்தில் நம் இளையதளபதி விஜய்க்கே ஜோடியாக நடித்திருந்தார். அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் காட்டிய வில்லத்தனத்தில் தமிழகமே கடுப்பானது. அந்த அதிருப்தி அடங்குவதற்குள் பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு வீடியோக்கள் வெளியிட்டது, முதல்மனைவி எலிசபெத்தின் பஞ்சாயத்து என பீக்கில் இருந்தாலும், இந்தத் திருமண உறவு பிரேக்கப் ஆனது.

அதேபோல் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவியும் தேவதையை கண்டேன் உள்பட சிலபடங்களில் ஹீரோயினாக நடித்தார். அதேபோல் விஜயகுமாரின் மகள் ப்ரீத்தாவும் சில படங்களில் நடித்துவிட்டு இயக்குனர் ஹரியை திருமணம் செய்தார். நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் அழகான நடிப்பை வெளிப்படுத்தியவர். தனுஷ்ம், ஸ்ரீதேவியும் ஆடும், ‘அழகே பிரம்மனிடம் மனுகொடுக்க போயிருந்தேன்..’பாடல் இப்போதும் கேட்கத்தூண்டும் ரகம்

ஸ்ரீதேவிக்கு திருமணம் முடிந்து 7 வயதில் குழந்தை இருக்கிறது. நடிப்புக்கு முழுக்குப்போட்டுவிட்டு முழுநேரமும் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் ஸ்ரீதேவி அண்மையில் தன் மகள் ரூபிக்காவின் 7வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியிருக்கிறார். இதை ஸ்ரீதேவி சோசியல் மீடியா பக்கத்தில் பகிர பலரும் வாழ்த்து சொல்லிவருகின்றனர்.ஸ்ரீதேவி தன் கணவர், செல்ல மகளுடன் இருக்கும் அந்தப் புகைபடம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

 

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *