நடிகை ஸ்ரீரஞ்சனியின் மகன்களா இது ?? அட இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகன்களா ?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

பொ துவாக சி னிமாவில் இருந்து சா திக்க முடி யாமல் இருந்து வருகி ன்றார்கள். ஆனால், ஒரு சில பிரப லங்கள் சீரி யலில் நடித்து அதன்பிறகு வெள் ளித்தி ரைக்கு வந்து தன க்கென ஒரு இட த்தை பி டித்து வருகி ன்றார்கள். அந்த வகையில் ஏரா ளமான நடி கைகளும் உண்டு. மேலும், வெள் ளித்தி ரைக்கு வந்து பல குண ச்சித்திர நடி கைகளின் கதாபா த்திர ங்களில் நடித்து வருகி றார் என்பது குறி ப்பிடத்த க்கது.

அந்த வகையில் நடிகை ஸ்ரீரஞ்சனி என்பவரும் ஒருவர். மேலும், முன்னணி இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த கா சள வு நேசம் என்ற தொலைக்காட்சி தொடரின் மூ லம் சின்னத்திரையில் அ றிமுக மானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2000 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடித்து வெளிவந்த அ லைபா யுதே என்ற திரைப்ப டத்தில் சி றிய கதாபாத்தி ரத்தில் நடித்து த மிழ் சி னிமாவில் அறிமுக மானார் நடிகை ஸ்ரீரஞ்சனி. அந்த திரைப்படத்தை தொடர்ந்து

அண் ணியன், திமிரு, போக்கிரி, மொழி, அபியும் நானும், எதி ர்நீ ச்சல், வருத்த ப்படாத வாலிபர் சங்கம்,நண்பேன்டா, தனிஒருவன், வேதாளம், சீமராஜா, சிலுக்குவார் பட்டி சிங்கம், அடங்கமறு போன்ற ஏரா ளமான திரை ப்பட ங்களில் நடி த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெரு ம்பாலும் நடிகர் நடிகைகளின் அம்மா கதாபா த்திரத்தில் நடித்து ம க்கள் ம னதில் இடம் பெற்றார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீரஞ்சனி ராஜ சேகர் என்பவரை தி ரும ணம் செய்து கொண்டார். இவ ர்க ளுக்கு மை த்ரேய ன், மி த்ரன் என்ற இரண்டு மக ன்க ள் உள்ளனர். இந்த நிலையில் நடிகை ஸ்ரீரஞ்சனி கு டும்ப புகைப்படத்தைதனது ச மூக வலை த்தள த்தில் வெளியிட்டு உள்ளார் நடிகை ஸ்ரீரஞ்சனி. அந்த புகை ப்பட த்தை பார்த்த ரசிகர்கள் உங்க ளுக்கு இவ்வளோ பெரிய மக ன் இருக்கா என்று கமெ ண்ட் செய்து வருகி ன்றார்கள்…

By blessy

Leave a Reply

Your email address will not be published.