நம்ம பிக்பாஸ் வனிதாவுக்கு 4வது கல்யாணம் உறுதியானதா ?? யாரை திருமணம் செய்ய போறாங்க என்று தெரியுமா ?? இதோ ..!!

பிக்பாஸ் வனிதா விஜயகுமார் தமிழில் முக்கியமாக தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார்.2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.ஆனால் அது சிறிது நாட்கள் கூட நீடிக்க வில்லை. ஆம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து பெரும் ச ர்ச்சையினை சந்தித்ததோடு, அவரையும் சில மாதங்களில் பிரிந்தார்.

பின் அவ்வப்போது சில விஷயங்களால் செய்திகளில் வந்தார். பிக்பாஸ், சமையல் நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சியில் நடுவர் பின் பிபி ஜோடிகள் என நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.தற்போது நிறைய படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். சினிமா விஷயங்களை தாண்டி சொந்த விஷயங்களால் அதிகம் வனிதா விமர்சனம் செய்யப்பட்டார்.

இப்போது என்ன செய்தி என்றால் வனிதா 4வது திருமணம் கண்டிப்பாக செய்துகொள்வார் என்றும் அந்த நபரின் பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் என்றும் ஒரு ஜோதிடர் கணித்ததாக பரபரப்பு செய்தி வந்துள்ளார்.அதுமட்டும் இல்லாமல் அரசியலில் வனிதா குதித்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போல் வருவார் என்றும் கூறுகின்றனர்.இதைக்கேட்ட ரசிகர்கள் மிகவும் அ தி ர் ச்சியில் உள்ளனர்.

 

live50today.com

 

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed