நயன்தாராக்கு உதவிய மரு த் து வரின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா ?? இவருக்கு இப்படி ஒரு சோ கமா என்று அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 5 வருடங்களாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.நயன்தாரா கடந்த ஜீன் மாதம் 9ஆம் திகதி விக்னேஷ்சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

பிரபல நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு உதவிய மருத்துவமனை மற்றும் வைத்தியர் மீது கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாராவின் குழந்தைகளுக்கு யார் வாடகைத் தாய் என்ற தகவலும் கசிந்துள்ளது.

இந்நிலையில் திருமணம் முடிந்து நான்கு மாதக் காலங்களில் இவர்கள் வாடகை தாய்மூலம் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தகவல் நயன் ரசிகர்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் வாடகை தாய் மூலம் குழந்தைப் பெறுவதற்கு சில சட்டநடவடிக்கைகள்

இருப்பதாகவும் சட்டவிரோதமாக இவர்கள் குழந்தைப் பெற்றுக் கொண்டதாகவும் பல சர்ச்சைகள் எழும் வேளையில் நயனுக்கு உதவிய மருத்துவமனை மீதும், வைத்தியர் மீதும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது, தொடர்ந்து நயனை விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.