நயன்தாரா-வின் குழந்தை கு றை பிரசவமா ?? நயன் & விக்கி குழந்தைகளுக்கு சி கிச் சை ?? வெளியான தகவலை கேட்டு சோ க த்தில் ஆ ழ் ந்த ரசிகர்கள் ..!!

பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 4 மாதத்தில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.

விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக புகைப்படத்தினை வெளியிட்டு, புகைப்படத்துடன் உயிர் மற்றும் உலகம் என்று கூறியிருந்தார்.இந்த பி ர ச்சி னை தற்போது பெரும் ச ர் ச் சை யை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் விக்னேஷ் ஒரு ஷா க் நியூஸை அறிவித்தார்.

தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிமுகப்படுத்தினார். அதில் அ திர் ச் சி யில் உ றை ந்த ரசிகர்கள் இன்றளவும் மீளாமல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இருவரும் தங்கள் திருமணத்திற்கு முன்பே இதற்காக திட்டமிட்டு கருமுட்டை, உயிரணு ஆகியவற்றை சென்னையிலிருக்கும் பிரபலமான மருத்துவர்கள் மூலம் வாடகைதாய்க்கு செலுத்தியுள்ளனர்.

மேலும், குழந்தைகள் 8 மாதத்தில் பிறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ம ருத் துவர்க ளின் கண் காணிப்பில் சி கி ச் சையில் குழந்தைகள் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *